உங்கள் கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் எங்களுக்கு தேவைப்படுகின்றன,உடனே எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.அவைகள் நமது தளத்தில் வெளியிடப்படும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
info@tmkudi.com
tmkudi@gmail.com
உங்கள் கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் எங்களுக்கு தேவைப்படுகின்றன,உடனே எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.அவைகள் நமது தளத்தில் வெளியிடப்படும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
info@tmkudi.com
tmkudi@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திருமங்கலகுடி இனையத்தளம் வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வெளிநாட்டில் இருக்கும் நமது சகோதரர்களுக்கு ஊரில் நடக்க கூடிய விசியங்களை உடனுக்குடன் தெரியபடுத்தும் நமதூர் இனையத்தளத்திற்க்கு நன்றி அல்லாஹ் இந்த இனையத்தளத்தை மெம்மேலும் வளரச்செய்வானாக
நமது ஊரின் அணைத்து செய்திகளையும் அறிய வசதியாக உள்ளது.மேலும் வளர வாழ்த்துகள்.
Thanks Bro.Ali…..Jazakallah
தங்களுடைய இனயதளம் மிகவும் நன்றாக உள்ளது…
இது மென்மேலும் வளர வாழ்த்துகள்………
இன்னும் அதிக செய்திகளை தந்தாள் இன்னும் நன்றாக இறக்கும்……….
Thanks to Mr.Abdul rahman
Jazakallah…
நமது தளத்தில் இன்னும் நிறைய செய்திகள்
இன்சா அல்லாஹ் இடம்பெறும்.
உங்கள் கருத்துக்கு நன்றி
அஸ்ஸலாமு அழைக்கும்
this website is very useful all our villlage people try to improve the news about our surruonding towns
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திருமங்கலகுடி இனையத்தளம் வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வெளிநாட்டில் இருக்கும் நமது சகோதரர்களுக்கு ஊரில் நடக்க கூடிய விசியங்களை உடனுக்குடன் தெரியபடுத்தும் நமதூர் இனையத்தளத்திற்க்கு நன்றி அல்லாஹ் இந்த இனையத்தளத்தை மெம்மேலும் வளரச்செய்வானாகby s.m.s syed ahmed
Assalam alaikum. we are very proud to have a website of our village thirumangalakudi. This website is very informative&helpful for those who are all employed in gulf countries and other nations. Who are all taken the effort to success this website, praying to almighty allah to help them in all ways.
Good job, Taken beautiful pictures of big street mosque.
Like wise wiling to see photos of bright future school academic year children photos
asalamu alikum this good job all this program i like you.
Thanks To all,உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி
தங்களும் தளம் வளர வாழ்த்துக்கள்
you can improve and publish the site through google smschannel
You can update the tmknews through sms.
You can create your own channel and publish content that other users can subscribe to. You can also create groups over SMS to communicate with your friends, family, and co-workers, just like the SMS GupShup service.
https://www.google.com/accounts/Login?continue=http://labs.google.co.in/smschannels/browse
Thanks
This is Google Sms Link.
http://labs.google.co.in/smschannels/subscribe/TmkudiNews
you can improve and publish the site through SMS
upShup. is a social messaging service to share. and connect with friends and fans. Millions of users, billions of messages sent. Explore GupShup …
http://www.smsgupshup.com/
வணக்கம் நண்பர்களே…
பாஸ்போர்ட் சம்பந்தமாக உள்ள பதிப்பை படித்துப்பார்த்தேன். மிகவும் தெளிவான விளக்கம். நன்றி.
மேலும் எனக்கு என் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி தவறாக இருக்கிறது. அதை மாற்ற துபாயில் உள்ள இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து A declaratory Court Order (in original with a copy) issued by a First Class Judicial Magistrate in India instructing the Consulate to correct Date/Place of Birth duly attested by the concerned state Home Department. இது வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
நண்பர்கள் யாரேனும் உதவ முடியுமா? இது பற்றி விளக்கம் ஏதேனும் தற முடியுமா?
உங்களுக்கு தெரிந்த வக்கீல் யாரையாவது அனுகி age affidavit வாங்கிக்கொள்ளவும்.அவ்வளவுதான்
அட்மின் நண்பருக்கு… தங்கள் பதிலுக்கு நன்றி.
இங்கே தெளிவாகவே சொல்லிவிட்டார்கள். affidavit ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், First Class Judicial Magistrate ஆடர் தான் வேண்டும் என்றும்.
மன்னிக்கவும், இது சம்பந்தமாக நானும் விசாரித்து பார்க்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் இணையதளம் வெளிநாட்டில் வசிக்கும் நமது ஊர்வாசிகளுக்கு மிகவும் பயனாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏனென்றால் நமது ஊர் செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த இணையதளம் ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் சார்பாகவோ தனிம்னிதர்களின் சார்பாகவோ செயல்படாது என்றும் பொதுவாக அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படும் என்று வெளியிட்டு இருந்தீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
நமது ஊரில் ஒரு வருடமாக அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி என்று மிக பிரமாண்டமாக உருவாகி செயல் பட்டு வருகிறது. இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.நன்கொடை இல்லை.அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி. நமது கிராமத்தில் ஒரு பெரிய முயற்ச்சி. இதுபற்றி ஒரு செய்திகூட இது வரை வெளியிடவில்லை.ஏன்?
இது உங்களுக்கு தெரியவில்லயா? நமது மாவட்டத்திலேயே முதல் முயற்ச்சியாக நமது ஊருக்கு கல்லூரியை கொண்டுவந்து இருக்கிறார்கள்.
இதை ஆதரித்து ஊக்கபடுத்தி இருக்கலாம்,இது நமது சமுதாயத்திற்கு செய்யும் பெரிய சேவையாக இருக்கும். வஸ்ஸலாம்
அப்துல் ரஹீம் திருமங்கலக்குடி. குவைத்.
மன்னிக்கவும்
எங்களை தேடிவரும் செய்திகளை மட்டுமே நாங்கள் எங்களது ஓய்வு நேரத்தில் Publish செய்கிறோம்.அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி நமது ஊருக்கும் நம் சமுதாய மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி சம்பந்தமாக தகவல்கள் தமிழில் நம்மிடம் இல்லை.நீங்கள் அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி சம்பந்தமாக தகவல்களை தமிழில் அனுப்பி வைத்தால்.அதை வெளியிட தயாராகவுள்ளோம்.
Asslamu alaikkum. I can not view this site in my E71 mobile. Which tamil font you are using? Please let me know the setting to view this on my mobile.
plz use this mobile software link
http://get.skyfire.com/
salam;;;; THIS MAIL ID IS UPTATING MSG DAILY…………
assalamu alaikum ,i am hassan.leaving in malaysia.my family from thirumangalakudi,jahir husseian street(last ending house).any new message,send by my email-tq.
good tmkudi news tamil taip wat
thanx fr da TM KUDI pubishers….& m starting diz website over facebook!!!!
உங்களின் மீது இறைவனின் அமைதி நிலவட்டுமாக
ஊர் செய்திகளை மட்டும் அல்லாமல் கணினி பற்றிய தகவல்களை அறியவும் வசதியாக உள்ளது.வாழ்த்துக்கள்.தொடரவும்.
Assalamu alikum
thanks a lot for our publisher.very useful to our nri brothers.