நமதூர் பற்றி

திருமங்கலக்குடி (ஆங்கிலம்: Thirumangalagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ தொலைவில்  இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7193 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஊராட்சி மன்ற தலைவர் :   P.ராஜேந்திரன்
சட்ட மன்ற தலைவர்:  கோ.வி செழியன்
சட்ட மன்ற தொகுதி:   திருவிடைமருதூர்
பாராளுமன்ற உறுப்பினர்: O.S. மணியன்
பாராளுமன்ற தொகுதி: மயிலாடுதுறை
மாநிலம்:  தமிழ்நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
தாலுக்கா:   திருவிடைமருதூர்

குறியீடுகள்
அஞ்சல்:  612102
தொலைபேசி:0435 ( கும்பகோணம்)
வாகனம்: Old No => TN49 , New No =>TN68

22 Responses

  1. Good site with good posts.
    Very informative. Keep it up.
    Your service must be encouraged and appreciated.
    அருமை . நல்ல கட்டுரைகள் அதிகம் உள்ளன

  2. it is pleasant to see our village website and it is useful for our village peoples who they are in the foreign countries

  3. Hi
    I’m Newly join your site…

    Good…Keep it up

  4. Dear sir,

    Good Morning.I am also belong to Thirumangalakudi. I proud of you. Be happy. Keep it up. Thanks to you all.

  5. masha allah.my best wishes for dis work.

  6. assalamu alaikum very nice good work all the best

  7. assalamu alaikkum
    iam ashraf from ajman uae,
    athikkadai tvr dist
    good site keep it up.

  8. salam .this is eliyas kurchimalai.best wishes for this website

  9. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    சகோதர, சகோதரிகள் அ னைவருக்கும்…,

    இனிய ரம்ஜான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்…

    ஈத் முபாரக் ,
    வாழ்த்தும் அன்பு நெஞ்சக்கள் ….
    ஜாலி குரூப்’ஸ் நண்பர்கள் திருமங்கலக்குடி …..
    மற்றும்
    அ .முஹம்மது இலியாஸ் ……துபாய்….

  10. asalan alaikum eid mubarak iliyas dubai uae exchange

  11. Really nice….. very important to all muslim girl&boys….

  12. hi assalamu alaikum,

    i am yunus from kuwait.today i hv seen this website and found really a good news and info to spread to all over the muslims.i am proud to see and all the best for the members those who are working out with this site…salam…
    if you can see swamimalai my native website pls login
    http://www.sppj2008.blogspot.com

  13. assalam alaikum (varah)

    Realy nice team work verygoodWish u all the best your teamwork.keep up.

  14. Hai dear Assalamu Alaikum,

    Congrats for the good works to our site developers. It will take so much time to open the sub titles even I using different browsers such as IE,Google chrome. Pl take a look over this & find solution.

    Warm Regards,
    Sadhiq, Dubai

  15. Assalamu alaikum (varah)please update to new tm kudi News ..( vafath & marrige @ all news )

  16. ASSALAMU ALLAKUM EID MUBARAK

  17. Congrats & Keep it up.

  18. assalamu alaikum..,very nice website.

  19. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அருமை

    Very nice and usefull website best wishes

  20. Update “Namadur Pattri”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.