தளம் பற்றி

பிஸ்மில்லாஹ்

 திருமங்கலகுடி இணையதளம் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.இந்த தளம் வெளிவருவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உண்டாவதாக.மேலும் இந்த தளம் உருவாவுதற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

 நமது தளம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் வெளிநாடுகளில் வாழும் நமது ஊர் சகோதரர்கள் நமது ஊர் செய்திகளை அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே.இந்த தளம் ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் சார்பாகவோ,தனி மனிதர்களின் சார்பாகவோ இது செயல்படாது.

இதில் பொதுவான கருத்துக்களே இடம்பெறும்.அனைத்து இயக்கங்களின் செய்திகளும் இதில் பதிவு செய்யப்படும்.

 இது திருமங்கலக்குடில் என்னென நடக்கிறது என்று தெரிந்துகொள்ள அனைத்து செய்திகளும் பதிவுசெய்யப்படும்.இதில் எதேனும் தவறுகள் இருந்தால் தயவுசெய்து அதை சுட்டிக்காட்டவும்.அதை திருத்திக்கொள்ள தயாராகயிருக்கிறோம்.ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்குடியவர்களே என்ற நபிமொழிக்கு ஏற்ப மனிதன் தவறு செய்யக்குடியவனே.ஆகவே தவறுகளை சுட்டிக்காட்டவும்.

 இப்பொழுது நமது தளம் ஒர் ஆண்டுக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது தளம் பல ஆண்டுகளுக்கு தொடரவேண்டும் இன்ஸா அல்லாஹ்,அதற்காக துவா செய்யவும்.

மேலும் இந்த தளத்தை வடிவமைப்பதற்கோ,செய்திகள் அப்லோட் செய்வதற்கோ நாங்கள் எந்த கட்டணமும் பெறவில்லை.Domain register , Web hosting செய்யவே சில சகோதரர்களிடமிருந்து பணம் வசுலிக்கப்பட்டது.

 மேலும் இது எங்களின் ஓய்வு நேரத்தின்  போது எங்களால் முடிந்தளவு News Upload  செய்கிறோம், இதில் எதேனும் செய்திகள் விடுபட வாய்ப்பு உண்டு அவைகளை எங்களுக்கு சுட்டிக்காட்டவும்.இது தொடர்ந்து நடைபெற உங்கள் கருத்துக்கள்,அலோசனைகள் எங்களுக்கு தூண்டுகொலாக இருக்கும்.

 இது நமது தளம் இங்கே உங்கள் கருதுக்களை சுதந்திரமாக தெரிவிக்கலாம்.அதையும் நாங்கள் வெளியிட தயாராக உள்ளோம்.

இன்சா அல்லாஹ்

வல்ல அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவானாக….

16 Responses

  1. hai,v r very happy to have a separate website to our place.let me thank u all whole heartly,the whole team,who have taken the full effort to start this website.ur team work is really appreciable.may u deserve the best always in the future too.all the best to all the bubbling stars.

  2. அஸ்ஸலாமு அழைக்கும்

  3. Good job, Taken beautiful pictures of big street mosque.
    Like wise wiling to see photos of bright future school academic year children photos

  4. It’s really useful.

    specially the people who are working in abroad, they are easy to know the updated news.

    Insha allah whoever working for this site, they will get award and reward from ALLAH.

    thanks a lot for all of you.

    wassalam

  5. நல்ல முயற்சி
    இணையதளம் என்பது உடனுக்குடன் பதிவுசெய்து வெளியிடப்படவேண்டும் அன் லிமிடெட் இணைப்பை வாங்க முயற்சிக்கவும்
    850 ருபாய் தான் உங்கள் நலன் விரும்பிகளிடம் கேட்கலாமே

  6. asssalamu alaikkum
    i welcom to your our place and about islam news
    i pray to allah to growing more.

  7. Assalamu Alaikum,
    Really you have achived something which we was expecting,
    I belive it will be great helpful to unite our community and to know the local news. My Best Wishes.

    Thanks with Regards,
    Mohamed Faisal
    Jinnah Street,
    Kurichimalai.

    Masha Allah

  8. Assalamu Alaikum, My best wishes.

  9. Please try to link all our village people to be come unite and useful. something like yahoo messenger.

  10. Asslamu Alaikum,
    Al Hamthulilah, i would like to wish you all and its not a simple job and you have done wonderful project for your native. definately this will help to your neigbour too.,

    regards
    Mohamed Fazurudeen

  11. salamun alaium,
    really good..i want to take som news from ur site..u give permission to me please…

    wasalam

    http://www.avoor.tk

  12. Aslam alaikum.
    Masha Allah..
    Its really nice to see something that we dint expect from our brothers, surely it will lead to form a good reputation amongst our brothers living abroad and back home as well…go head and achieve it. PLS DO INCLUDE FEW UPDATES ABOUT KURICHIMALAI MAIN ROAD ST. ALSO UPLOAD MAIN ROAD MOSQUE PICTURE AS ITS ALSO A PART OF TMKUDI..aslam alaikum

    Regards,
    NJN.Nasar
    Main Road
    Kurichimalai

  13. Assalamu alaikum . . mashaallah dis site is really nice.

  14. அஸ்ஸலாமு அலைக்கும் திருமங்கலக்குடி இனையத்தளம் மிகவும் அருமை ஆனால் கடந்த பத்து நாட்களாக எந்த ஒரு பதிவும் செய்ய வில்லை
    எதனால் பதிவு செய்யவில்லை? இப்படி செய்தீர்கள் என்றால் வாசகர்கள் தினமும் பார்பது குறைவாகிவிடும் இன்ஷா அல்லஹ் உங்களுடைய பனி
    தடையில்லாமல் தொடர எனது துஆக்கள்

  15. நமதூர் சகோதர சகோதரிகள் அனைவர்களுக்கும் நமதூர் தளத்தின் மூலம் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்,

    அன்பு கலந்த ஸலாத்துடன்
    நசுருதீன் அப்துல் அஜீஸ், ஜித்தாஹ்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.