நமதூர் மதார் மன்றம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் R.E சார் அவர்கள் இன்று(8.1.2012) இரவு மரணமடைந்தார்கள்.
Filed under: இறப்பு செய்திகள், Uncategorized | Leave a Comment »
நமதூர் மதார் மன்றம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் R.E சார் அவர்கள் இன்று(8.1.2012) இரவு மரணமடைந்தார்கள்.
Filed under: இறப்பு செய்திகள், Uncategorized | Leave a Comment »
நமதுரில் பெரிய தெருவை சேர்ந்த குலாம் மைதீன் அவர்களின் தந்தை ரஷித் கான்அவர்கள் இன்று 04/11/11 காலை 5 மணி அளவில் வஃபாத் ஆனார்கள் , அவர்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம், “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”.
Filed under: இறப்பு செய்திகள் | Leave a Comment »
குறிச்சிமலை மஹல்லா காயிதே மில்லத் தெருவை சேர்ந்த கும்பகோணத்தார் வீட்டு கேபில் அமீன்,அபுதாஹிர்,ஹாலித் அவர்களின் பாட்டி ஜன்னத் பீவி அவர்கள் இன்று (02.11.2011) வஃபாத் ஆனார்கள். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”.
Filed under: இறப்பு செய்திகள் | Leave a Comment »
இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) 26-06-2011 அன்று ஆயிபாளையத்தெருவைச் சார்ந்த கை.ப. முஹம்மது அலி அவர்களுடைய மாமியாரும் நஜிமுன்னிசா அவர்களுடைய தாயுமான ஜீனத் பீவி அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…
Filed under: இறப்பு செய்திகள், நமதூர் செய்திகள் | Leave a Comment »
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..) 20-06-2011 அன்று படேகான் தெரு (கரிக்கடை )சவுக்கத்அலி அவர்களுடைய மகன் S. ரிலாவுதீன் அவர்கள் இறந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Filed under: இறப்பு செய்திகள், நமதூர் செய்திகள் | Leave a Comment »
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூர் ஆயிபாளையத் தெருவில் வசிக்கும் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனும் A.நஸ்ருத்தீன் அவர்களுடைய சகோதரருமான A. பஜ்ருத்தீன்அவர்கள் 03.06.2011 வெள்ளிக் கிழமைஅன்று வஃபாத் ஆகிவிட்டார் . “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”
Filed under: இறப்பு செய்திகள், நமதூர் செய்திகள் | Leave a Comment »
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..) வடக்கு தெரு , ஹாஜி M.அமானுல்லாஹ் ,ஹாஜி M.முஹம்மது சுல்தான் இவர்களின் தாயார் M. பல்கீஸ் பீவி அவர்கள் 16.03.2011 புதன் அன்று இறந்து விட்டார்கள்.. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…
Filed under: இறப்பு செய்திகள், நமதூர் செய்திகள் | Leave a Comment »
ஹாஜியார் தெருவில் வசிக்கும் கடைசி வீட்டு அன்வர் பாஷா அவர்களின் தாயார் உம்முல் பஜிரியா அவர்கள் இன்று [07-02-2011] மாலை 2.30 மணி அளவில் இறந்துவிட்டார்…… இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
Filed under: இறப்பு செய்திகள் | Leave a Comment »
நமதூர் குறிச்சிமலை மெயின் ரோட்டில் வசிக்கும் தாஜுதீன் அவர்கள் 11/01/2011 அன்று வஃபாத் அகிவிட்டார்கள். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”
Filed under: இறப்பு செய்திகள் | Leave a Comment »
திருமஙகலக்குடி பெரியத் தெரு மஹல்லாவை சேர்ந்த உப்புகாரர் வீட்டு ஜக்கரியா அவர்களின் துனைவியார் ஜெய்புனிஸா அவர்கள் இன்று(15/11/2010) திங்கள் கிளமை மதியம் 3 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டர்கள் . “இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”
Filed under: இறப்பு செய்திகள், நமதூர் செய்திகள் | 2 Comments »