ஆங்கில மொழியில் ஏறத்தாழ ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/Capitol, Affect/Effect, new/anew, practice/practise, sour/sore, side/aside,warranty/guarantee, affluent/effluent/suit, suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாடு மற்றும் எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும். இதற்கு நமக்கு வழி காட்டும் வகையில் ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தின் முகவரிhttp://www.confusingwords. com/index.php. இந்த தளத்தில் நுழைந்தவுடன் [...]
Filed under: கணிப்பொறி டிப்ஸ், பயனுள்ள தகவல்கள் | Leave a Comment »