அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) அல்லாஹீ அக்பர்….! அல்லாஹீ அக்பர்…! நமது ஊர் பெரிய தெரு மஹல்லாவில் பணிபுரியும் முஅத்தீன் முஹமது ஹனீஃபா அவர்களுடைய மகன் மு. உமர் ஃபாருக் அவர்களுக்கு மஹல்லா ஜமாஅத்தார்களின் ஒத்துழைப்போடும் வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ்வின் பேருதவியோடும் நபிவழித் திருமணம் 26/05/2011 அன்று வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது… அதன் பின் வலிமா விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது…. பாரக்கல்லாஹீ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீஹைர்…
Filed under: இஸ்லாம், திருமண நிகழ்வுகள், நமதூர் செய்திகள், TNTJ செய்திகள் | Leave a Comment »