புகையை பற்றிய சில உண்மைகள்.

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன. 1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது. 2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும். 3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் [...]

கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.

கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய TNTJ புதிதாக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.இதில் உங்களது தகவல்கள்,Resume ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள். http://www.tntjsw.net

சிறுபான்மையினருக்கு இலவச தொழில் பயிற்சி.

தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக் குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி கட்டனம் பயிற்சி நிலையத்துக்கு அரசால் [...]

குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உலகில் ஆண்களால் 40 சதவிகிதமும், பெண்களால் 40 சதவிகிதமும், மற்ற காரணங்களால் 20 சதவிகிதமும் குழந்தைப் பேறு இல்லாமை ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், குழந்தை இல்லாமையைப் போக்கும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள். சாபம் அல்ல! குழந்தை இல்லாமைக்கு முற்பிறவியில் செய்த பாவம் அல்லது [...]

உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing.

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் [...]

PCC (Police Clearance Certificate)

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது. புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை. ———————————————————————————– முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து [...]

சொல் குழப்பம் தீர்க்க-இணையதளம்

  ஆங்கில மொழியில் ஏறத்தாழ ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/Capitol, Affect/Effect, new/anew, practice/practise, sour/sore, side/aside,warranty/guarantee, affluent/effluent/suit, suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாடு மற்றும் எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும். இதற்கு நமக்கு வழி காட்டும் வகையில் ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தின் முகவரிhttp://www.confusingwords. com/index.php. இந்த தளத்தில் நுழைந்தவுடன் [...]

மண்ணை கொண்டு வந்து கொட்டியதால் மண்ணடி

இப்போது நேப்பியர் பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே நரிமேடு என்று ஒரு குன்று இருந்தது. ஜோக் ஹில் என்று ஆங்கிலத்தில் பெயர். அந்தக் குன்றில் இருந்து பீரங்கி கொண்டு கோட்டையைக் குறி வைத்தால் கோட்டையைத் தரை மட்டம் ஆக்கிவிட முடியும். கோட்டைக்கு அருகில் அப்படியொரு மேட்டுப் பகுதி இருக்கக்கூடாது என்று வெள்ளையர் நினைத்தனர். அந்தக் குன்றை மெல்ல, மெல்ல அகற்றி அந்த மண்ணை செகண்ட் லைன் பீச்சுக்கு அருகே கொட்டி அங்கு பள்ளமாக இருந்த பகுதியை மேடாக்கினர். [...]

எப்படி இருக்கணும் RESUME……?

” பணிக்கான உங்கள் தகுதி சரிபார்ப்பு, ரெஸ்யூமிலேயே ஆரம்பித்து விடுகிறது…” என்கிறார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஹெச். ஆர். ஆன ஆனந்த், ஒரு RESUME எப்படி இருக்கலாம் என்பதற்கு அவர் தரும் டிப்ஸ்: 01 . ரெஸ்யூமை நல்ல தரமான A 4 சைஸ் பேப்பரில் பிரிண்ட் செய்வது நல்லது. 02 . ஒரு வரி எழுதியுருந்தாலும், அதில் முழுத் தகவலைத் தெளிவாகச் சொல்லுங்கள். வளவளப்பு இருந்தால் எரிச்சல்தான் வரும். 03 . கல்லூரியில் செய்திருக்கும் புராஜக்டின் [...]

கூகுள் வாய்ஸ் 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச

இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே. எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை. ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம். மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC) மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது. தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து [...]

Follow

Get every new post delivered to your Inbox.