சென்னையில் TNTJ நடத்திய ஜுலை 4 ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேரணி மாநாடிற்காக நமதூரிலிருந்து நேற்று 6 வேன் 1 கார் சென்று வந்தது.
Filed under: நமதூர் செய்திகள், போடோஸ், TNTJ செய்திகள் | Leave a Comment »
சென்னையில் TNTJ நடத்திய ஜுலை 4 ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேரணி மாநாடிற்காக நமதூரிலிருந்து நேற்று 6 வேன் 1 கார் சென்று வந்தது.
Filed under: நமதூர் செய்திகள், போடோஸ், TNTJ செய்திகள் | Leave a Comment »
சென்ற ரமலான் பிறை 27 புதன் 16.09.2009 அன்று , ஜமாத்தார்களின் வேண்டுகோளிற்கிணங்க , பெண்கள் தராவிஹ் தொழுகைக்காக அவசர நிபத்தமாக ஹாபிஸ் அவர்களால் கீழ்தளம் மட்டும் திறக்கப்பட்டது. இன்ஸா அல்லாஹ் வருகின்ற ரமலானுக்குள் கட்டிடபணி முழுவதும் பூர்த்தியாகிவிடும்.
Filed under: நமதூர் செய்திகள், போடோஸ் | Leave a Comment »
Filed under: போடோஸ் | Leave a Comment »
Filed under: நமதூர் செய்திகள், போடோஸ் | Leave a Comment »
Filed under: நமதூர் செய்திகள், போடோஸ் | 15 Comments »
காயிதே மில்லத் தெருவில் மற்றோரு வழிப்பாதையில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
Filed under: நமதூர் செய்திகள், போடோஸ் | 1 Comment »
புதிதாக பையிட்ண் அடிக்கப்பெற்ற குறிச்சிமலை பள்ளிவாசலின் முன்புறத் தோற்றம்.
Filed under: நமதூர் செய்திகள், போடோஸ் | 7 Comments »
ஜாஹிர் உசேன் தெரு மதரஸா பழைய பள்ளி மாணவர்கள் இங்கு உள்ளனர்.இதில் நான் இருக்கிறேன்,நீங்களும் இருக்கலாம்.போடோவைக் கிளிக் செய்து தேடிப்பாருங்கள்…
Filed under: போடோஸ் | 2 Comments »