தடை செய்யப்பட்ட Internet Call அதாவது வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம் .

இந்த பதிப்பு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் பயன்படுத்தும் Internet Call அதாவது Voip Call சில நேரங்களில் அந்த நாடுகளில் தடைசெய்யப்படலாம்.அதை மீண்டும் பயன்படுத்த வழிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு நான்கு விதமான புராக்ஸி மென்பொருள்களை இங்கு தருகிறேன் இதில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும். Ultra VPN அல்லது Hotspot Sheild தரவிறக்கி கணினியில் வழக்கமான முறையில் இன்ஸ்டால் செய்யவும் இப்போது உங்கள் கணினியின் திரையில் வலதுபக்கம்(டாஸ்க்பாரில்) கீழ் பகுதியில் புதிதாக ஒரு ஐகான் [...]

Googleன் இலவச தொலைபேசி வழி தேடல்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் மொபைலில் உங்களுக்கு தேவையான தகவல்களை தேடிப்பெறலாம். 180041999999 என்ற Toll Free எண்ணிற்கு கால் செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை கூறவும் உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.உதாரணமாக உங்களுக்கு Cricket score  தெரியவேண்டும் என்றால் Cricket என்று கூறவும்.உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.

உலகம் முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த.

உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அதிக நேரம் பேச முடியாது,ஏதேனும் அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். http://evaphone.com http://evaphone.com

நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்.

நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும் Advanced Call Manager இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது தானாக பதில் சொல்லும் அதில் அவருக்கே பணம் செலவாகும் வேண்டுமானால் எப்போது [...]

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்.

நண்பர்களே வெளிநாட்டில் நம் நண்பர்கள் உறவிணர்கள் எத்தனையோ பேர் இருக்லாம் அதிலும் குறிப்பாக இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் துபாய் மக்களுக்காக தான் துபாயில் வசிப்பவர்கள் இந்தையாவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப 0.60 பைசா ஆகும் அதாவது இந்தியாவிற்கு 7.20 ரூபாய் ஆகும் சரி இனைய வழி அனுப்புவதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கிறது ஆனால் என்ன நிபந்தனைகள் அதிகம் இருக்கும் அல்லது ஒரு நாளிற்கு இரண்டு குறுந்தகவல் மட்டுமே அனுப்புவதாக இருக்கும் 160by2.com என்கிற தளம் முன்பெல்லாம் [...]

IMEI எண்ணை வைத்து செல்போனின் விபரங்களை அறிவது எப்படி?

பொதுவாக அனைத்து கைபேசிகளுமே IMEI என்றழைக்கப்படும் ஒரு Unique 15 digit code ஆல் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த IMEI ஐ வைத்தே நீங்கள் உங்கள் செல்போனின் தயாரிப்பாளர்,மாடல் எண்,விற்ப‌னைக்கு வந்த வருடம், எந்த நாட்டில் வெளியிடப்பட்டது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளலாம். இதனை சோதிக்க முதலில் http://www.numberingplans.com/?page=analysis⊂=imeinr என்ற இணையத்திற்க்கு செல்லவும். பின்னர் உங்களது IMEI எண்ணை தட்டச்சு செய்யவும். குறிப்பு: பொதுவாக IMEI எண்ணை அறிய உங்களது செல்போனின் *#06# என்பதை அழுத்தவும். இல்லையேல் உங்களது செல்போனின் [...]

உங்கள் மொபைலில் இலவசமாக விடியோ கால் செய்ய.

நீங்கல் wi-fi வசதி உள்ள மொபைல் வைத்திருப்பவரா?,உங்கள் மொபைலில் இலவசமாக விடியோ கால் செய்யலாம்.கீழ்க்காணும் இணயத்திற்கு சென்று உங்கள் மொபைலுக்கான Softwareயை Download  செய்து பயன்படுத்தலாம். உங்களுக்கு இனி Laptop,PC தேவையில்லை மொபைலில் இருந்தபடியே video chat செய்யலாம். http://www.fring.com/download/

Mobile Software பற்றிய வலைத் தளம்.

நிறைய பேர் தமது கை பேசிக்குரிய மென் தொகுப்புகள், மற்றும் விளையாட்டு மேன்தொகுப்புகளை இணையத்தில் தேடி இருப்பார்கள். நான் சொல்லும் இந்த தளத்தில் ஏறக் குறைய எல்லா வகை மென் தொகுப்புகளும், எல்லா கை பேசிகளுக்கும் கிடைக்கின்றன. இந்த தளத்தில் திருட்டு (pirated/cracked) மேன்தொகுப்புகளும் நிறைய இருப்பதால் கவனமாக தேவையான தொகுப்புகளை தேர்ந்தெடுத்து உங்கள் கை பேசியில் நிறுவலாம். சுட்டி இங்கே. http://www.dotsis.com

இஸ்லாமிய மொபைல் சாப்ட்வேர்.

எல்லா மாடல் மொபைல்களிலும் இயங்கக்கூடி இஸ்லாமிய இலவச சாப்ட்வேர்கள். Download : இஸ்லாமிய மொபைல் சாப்ட்வேர்

GPRS,WiFi உதவியுடன் எந்த நாட்டிற்கும் கைத்தொலைபேசியிலிருந்து தொடர்புகொள்ள

இந்த மென்பொருட்கள் மூலமாக நாங்கள் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் [...]

Follow

Get every new post delivered to your Inbox.