குரிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களால் நடத்தப்படும் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்) கூட்டம் கடந்த 02/03/2012 வெள்ளிஅன்று ஜும்மவிர்க்கு பிறகு ரியாத் மாநகரில் பத்தாஹ் வில் ஹாஜா ரூமில் SKUT கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் SKUT தலைவர் பஜுல் நூர் அவர்கள் சூரத்துல் இக்லாஸ் என்ற தலைப்பில் உரையாற்றி SKUT செயல்பாடுகளை விளக்கினார். துணைத் தலைவர் சலாவுதீன் அவர்கள் அதன் பயன்பாடுகளை பட்டியலிட்டார்.பொருளாளர் ஜியாவுதீன் அவர்கள் கடந்த நான்கு வருட கணக்குகளை இருப்பு நிலை குறிப்பு தயாரித்து கூட்டத்தில் சபர்பித்தார். அதனை தொடர்ந்து துணைச் [...]
Filed under: வளைகுடா செய்திகள் | Leave a Comment »