திருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு 04.03.2012 ஞாயிற்று கிழமையன்று காலை 10மணிக்கு நடைபெற்றது.இதில் மாவட்ட பொருப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இதில் கிளை நிர்வாகத்தின் வரவு,செலவு கணக்குகள் பார்க்கப்பட்டது,கிளையின் முன்பு இருந்த நிர்வாகிகள் தொடர்ந்து நீடிப்பார்கள். கிளை துணை தலைவராக முஹம்மத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் இதில் கிளை செயல்பாட்டில் உள்ள குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »