ரியாத் SKUT மற்றும் திருமங்கலக்குடி TNTJ ன் சார்பாக நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களின் சந்திப்பு நடைபெற்றது.இதில் ரியாத் வாழ் சகோதரர்களால் ஊராட்சி மன்ற தலைவருக்கு வேண்டுகோல் வைக்கப்பட்ட கடிதம் கொடுக்கப்பட்டது. மற்றும் நமது TNTJ கிளை சார்பாகவும் நமது கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் கூறித்து கூறப்பட்டது.அனைத்தையும் செய்து தருவதாக நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.இராஜேந்திரன் கூறினார். மேலும் இதில் அவர்களிடம் ரியாத் TNTJ காலண்டர் மற்றும் இஸ்லாம் குறித்து சில நூல்களும் [...]
Filed under: நமதூர் செய்திகள், TNTJ செய்திகள், Uncategorized | 1 Comment »