புகைப்பட வடிவமைப்புக்கான இலவச இணையவழி மென்பொருட்கள்(Free Online Photo Editing Softwares)

புகைப்படங்களை வடிவமைப்பதற்கென பல்வேறு வகையான மென்பொருட்கள் இன்று இணையத்தளங்களிலும் மென்பொருள் காட்சியகங்களிலும் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள முடியும். அதைவிட இணையவழியிலான மென்பொருட்கள் பல இன்று இணையத்தில் காணப்படுகின்றன.

இணையவழியில் புகைப்படங்களை வடிவமைப்பதற்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இணையமென்பொருட்கள் தான் இவை.இவற்றை பயன்படுத்த நீங்கள் இந்த இணையத்தளங்களில் சென்று பதிவு செய்து (Signup) உட்புகுகை (Sigin) செய்துகொண்டால் போதும். இவை முற்று முழுதான இலவச இணையவழியிலான மென்பொருட்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

இணையவழி மென்பொருட்களின் பட்டியல்:

1.Picnik
இணையத்தளச்சுட்டி: Picnik
http://www.picnik.com/

2.Splashup
இணையத்தளச்சுட்டி:Splashup
http://www.splashup.com/

3.Phoenix
இணையத்தளச்சுட்டி:Phoenix
http://aviary.com/

4.Photoshop Express
இணையத்தளச்சுட்டி:Photoshop Express
https://www.photoshop.com/

5.Snipshot
இணையத்தளச்சுட்டி:Snipshot
http://snipshot.com/

6.flauntR
இணையத்தளச்சுட்டி:flauntR
http://www.flauntr.com/

7.Pic Resize
இணையத்தளச்சுட்டி:Pic Resize
http://www.picresize.com/

8.Pixenate
இணையத்தளச்சுட்டி:Pixenate
http://pixenate.com/

9.FotoFlexer
இணையத்தளச்சுட்டி:FotoFlexer
http://fotoflexer.com/

10.Phixr
இணையத்தளச்சுட்டி:Phixr
http://www.phixr.com/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: