இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய பயனுள்ளதொரு இணையத்தளம்.

 

நாளுக்கு நாள் மென்பொருட்களின் பாவனையும் அதிகரித்துக்கொண்டுவருகையில் அதன் மென்பொருளின் உருவாக்கம் அதனைவிட பலமடங்கு அதிகரித்துக்கொண்டுவருகின்றது. அதனையும் விட இன்று திறந்த மென்பொருட்களின் உருவாக்கம் பலவகையிலும் எங்களுக்கு துணைபுரிகின்றது.
திறந்த மென்பொருட்களை இணையத்திலிருந்து தரவிறக்கி பயன்படுத்த பல இணையத்தளங்கள் உள்ளன. அத்தகைய இணையத்தளங்கள் பற்றி ஏற்கனவே எனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.
அந்த வகையில் இன்று இலவச மென்பொருட்களை தரவிறக்கி பயன்படுத்தவென    Best Freeware Download  என்னும் இணையத்தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன். இந்த இணையத்தளத்தில் பல்லூடகம்(Mulitmedia), கல்வி(Education), தொலைத்தொடர்பாடல்(Telecommunication), கணணிவலையமைப்பு மற்றும் இணையம் (Computer network and Internet), கணணிப்பாதுகாப்பு(Computer Security), இணைய அபிவிருத்தி(Web Development) மற்றும் விளையாட்டு(Games) போன்ற பல மென்பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: Best Freeware Download
http://www.bestfreewaredownload.com/ 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: