தனித்து விளங்கும் இஸ்லாம்

தனித்து விளங்கும் இஸ்லாம்
எழுதியவர்  –  அப்துல் முனாப்

இவ்வுலகில் உள்ள அனைத்து மார்க்கங்களை விடவும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்தது மற்றும் தனித்து சிறந்து விளங்கக்கூடியது.ஏன் என்றால் நமது இஸ்லாம் அனைத்து விதமான மூட நம்பிக்கைகள்,மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுவது இது போன்ற அனைத்து விதமான மூடநம்பிக்கைகளை அடியோடு ஒழித்து கட்டிய இஸ்லாம் அதை தடையும் செய்தது.

இதோடு நின்று விடாமல் மக்களின் அரசியல்,பொருளாதாரம்,சமுகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தலையிட்டு சரியானதொரு தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.இன்னும் அல்லா தான் அனுப்பிய தூதர் நபி(ஸல்) அவர்களின் மூலம் ஒரு மனிதன் தன் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்றும் இஸ்லாம் நமக்கு கற்று தருகிறது.

மேலும் அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பெற்ற குர்-ஆன் இவ்வுலகில் உள்ள அனைத்து நூல்களை விடவும் ஈடு,இணை அற்றது.இதில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் காலத்தால் முரண்படாதது அனைத்து காலத்துக்கும் பொருந்தக்கூடியது மற்றும் எந்த ஒரு முரண்பாட்டினையும் இதில் நாம் காண முடியாது.

இந்தக் குர்-ஆன் பல அறிவியல் உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்பாகவே நமக்கு அறிவிக்கின்றது.இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் இஸ்லாம் மார்க்கம் பிற மதங்களை விட சிறந்து விளங்குகிறது.

Advertisements

One Response

  1. Assalamu Alaikkum(Varah…) Hi Abdul Munaf ! It’s very nice. continue… Allah always with us…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: