ரியாத் சிறுசேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம் (skut) புதிய நிர்வாகிகள்.

சவூதி அரேபியா ரியாத் மாநகரில் நமது ஊர் குறிச்சிமலை திருமங்கலக்குடி சகோதரர்கள் ஒன்றினைந்து சிறுசேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம் (skut) என்ற ஒரு அமைப்பபை 2008 ஜனவரியில் ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறோம்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேணடும் என்ற அடிப்படையில் கடந்த பிப்ரவரி 4 ல் ரிpயாத் வவெத மர்கசில் குறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் கூட்டம் நடைப்பெற்றது.இதில் பெரும்பாலான சகோதரர்கள் 32 பேர் கலந்து கொண்டனர்.

இரண்டு வருட கால செயல்பாடுகள்  மற்றும் கணக்குகள் வாசிக்கப்பட்டு கீழ் கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பதிய நிர்வாகிகள் :

அமைப்பாளா         –  ஜெஹபர்
தலைவர்         –  பஜ்ல் நூர்
து.தலைவர்         –  சலாவுதின்
செயலாளர்         –  ஜியாவுதின்
பொருலாளர்         –  ஜவ்ஹர் பாட்ஷா
து.செயலாளர்    –  ஹாஜா மைதின்

செயற்குழு உறுப்பினர்கள்

1.சவுக்கத் அலி
2.அமின்
3.முஸ்தபா
4.ஜாஹிர் உசேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: