போலி மருந்து விற்​பனை:​ குடந்​தை​யில் சிபி​சி​ஐடி போலீ​ஸார் சோதனை

போலி மருந்து விற்​பனை செய்த வழக்​குத் தொடர்​பாக கும்​ப​கோ​ணத்​தில் உள்ள மொத்த மருந்து விற்​பனை நிலை​யத்​தில் வெள்​ளிக்​கி​ழமை சிபி​சி​ஐடி போலீ​ஸôர் சோதனை நடத்​தி​னர்.

சென்​னை​யில் உள்ள சுதர்​சனா ஏஜன்சி என்ற நிறு​வ​னத்தை நடத்தி வந்த சீனி​வா​சன்,​​ பெரி​மோ​லட் என் என்ற போலி மாத்​தி​ரை​யைத் தயா​ரித்து அதைக் கும்​ப​கோ​ணத்​தில் மொத்த மருந்து விற்​பனை செய்​யும் கண்​ண​னி​டம் விநி​யோ​கித்​தது தெரி​ய​வந்​தது.

இது தொடர்​பாக சீனி​வா​சன் மற்​றும் கண்​ணனை சென்​னை​யில் போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ ​ ​ இந்த வழக்கு தற்​போது சிபி​சி​ஐ​டிக்கு மாற்​றப்​பட்​ட​தால் கண்​ணனை சிபி​சி​ஐடி போலீ​ஸôர் காவ​லில் எடுத்​த​னர்.

விசா​ர​ணை​யில்,​​ அவர் அளித்த தகவ​லின்​பே​ரில் தஞ்​சா​வூர் சிபி​சி​ஐடி டிஎஸ்பி.​ ரெத்​தி​ன​வேல்,​​ ஆய்​வா​ளர் ஸ்ரீதர் மற்​றும் போலீ​ஸôர் கும்​ப​கோ​ணம் கவ​ரைத் தெரு​வில் உள்ள கண்​ண​னுக்​குச் சொந்​த​மான கணேஷ் பார்மா ​ மொத்த மருந்து விற்​பனை நிறு​வ​னத்​தில் திடீர் சோதனை நடத்​தி​னர்.​ பின்​னர் அங்​கி​ருந்த சில ஆவ​ணங்​க​ளைக் கைப்​பற்றி எடுத்​துச் சென்​ற​னர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: