Microsoft வழங்குகிறது 25GB ஆன்லைன் சேமிப்பகம்.

Microsoft நமக்கு வழங்குகிறது 25GB அளவுக்கு ஆன்லைன் சேமிப்பகம் ( Online Storage Space),இங்கு நாம் நமது Important தகவல்களை (Data) சேமித்து வைத்து கொள்ள முடியும். இந்த சேவையை மைக்ரோசாப்ட் நமக்கு இலவசமாக வழங்குகிறது.

Australia,France,Canada,Switzerland போன்ற நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவோற்கும் இந்த சேவையை Microsoft விரிவுபடுத்தி உள்ளது.

இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால்,உங்களுக்கு MSN or Hotmail ஏதாவதொன்றில்  கணக்கு இருக்க வேண்டும்.

இங்கு கிளிக் செய்தால் Microsoft ஆன்லைன் சேமிப்பகம் செல்ல முடியும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: