கண்டிபாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

இணணயத்தில் நாம் PayPal & Alert Pay என்பதை அடிகடி பார்த்து இருப்போம்.இது நம் online payment-கள் வாங்க பயன்படுகிறது.PayPal என்பது Online payment Gateway ஆகும்.

நீங்கள் புதிதாக இணைந்தால் உங்களுக்கு ஒரு பதிவு படிவம் கிடைக்கும் . அதில் Personal கணக்கை துவங்கி படிவத்தை பூர்த்தி செய்தால் PayPal கணக்கு துவங்கப்பட்டு விடும்.

உங்கள் ஈமெயில் முகவரி தான் உங்கள் PayPal ID . இனி online payment கள் வாங்க உங்கள் paypal ID கொடுத்தால் போதும். பணம் உங்கள் PayPal கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

paypal தளத்தில் உள்ள ControlPanel உங்கள் Bank account-டை paypal உடன் இணைக்கும் option னை கொண்டிருக்கும். இணைத்தால் பணத்தை நேரடியாக வங்கி கணக்கிற்கு எடுத்து கொள்ளலாம்.

கமிஷன் ரூபாய் 50 மட்டும் PayPal எடுத்துக்கொள்ளும்.

நான் SBI மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கமிஷன் என தெரியாது….

இது போல தான் Alert Pay Online payment Gateway ஆகும் .

Advertisements

2 Responses

  1. paypal பற்றி தெரியாது அனால் தேவை…. மிக்க மகிழ்ச்சி….

  2. paypal பற்றீ நன்றாக அறீந்து கொண்டேன்…மிகவும் நன்றீ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: