இறப்புச்செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
26/04/10(திங்கள்) அன்று படேகான் தெருவில் (மர்ஹூம்) சாப்ஜி பாய் அவர்களின் மகனார் நஜிர் அஹமது அவர்கள் வபாதாகி விட்டார்கள்…
[இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்]

அன்னாரது மக்ஃபிரத்திற்காக துஆ செய்வோம்….

Advertisements

2 Responses

  1. இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இரங்கல் செய்திகள் உங்கலை பொறுத்தவரை தகவல் என்றாலும், எங்கலை போன்ற ஏகத்துவ சகோதரர்கள் அவர்களுக்காக துவா செய்ய என்னும்போது இறந்தவர்கள் இறைவன் துவா செய்ய தடை செய்துள்ள இணைவைப்பு பாவத்தில் இருந்த நிலையிலேயே இறந்திருப்பார்களோ என்ற கவலையை எங்களுக்கு தருகிறது. யாரையும் நாம் துருவி ஆராய்ந்து அவர்களுக்காக துவா செய்யலாமா வேண்டாமா என்றெண்ணத் தேவை இல்லை என்றாலும் வெளிப்படையாக நமதூரில் முஸ்லிம்களில் எத்தனை பேர் இந்த ஏகத்துவ கொள்கையை ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பாவத்தை சேர்ந்த – அவ்லியாவிடம் கேட்டல், மவ்லித் ஒதுதல், முடி கயறு, தாயத்து, தர்கா, போன்ற நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் எனபது கேள்விக்குறியே! இதை தவ்ஹீத்வாதிகளின் கவனத்திற்கு வைக்கிறேன். பிறக்கும்போது முஸ்லிமாக பிறக்கும் அனைவரும் இறக்கும்போதும் முஸ்லிமாகவே இறக்க அல்லாஹ் அருள்வானாக!

  2. அல்லாஹ் நம்மவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக. இறந்துவிட்ட ஒருவர் தனது கடைசி நேரத்தில் ஈமானுடன் மரணித்தாரா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
    போர்களத்தில் கடைசி தருவாயில் கலிமா சொன்ன ஒருவரை கொன்ற ஒரு முஸ்லிமிடம் நபி (ஸல்) அவர்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டபோது அவர் பயத்தில் கலிமா சொன்னார் என்றதற்கு ” நீர் அவருடய நெஞ்சை பிளந்து பார்த்தீரா? என்று கோபத்துடன்கேட்டார்கள்.
    ஆகையால் இறந்துவிட்ட முஸ்லிம் சகோதரர்கள் பற்றி தேவையில்லதா ஆய்வை மேற்கொள்ள
    வேண்டாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: