கூகுள் ஆன்லைன் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதி(Tamil Dictionary):

பல்வேறு சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது அகராதி சேவையை தொடங்கியுள்ளது.இதில் என்ன சிறப்பம்சம் என்றால் தமிழ் யுனிகோடு டைபிங் முறையை பயன்படுத்தி நாம் பொருளுக்கு அர்த்தததை தேடலாம்.

இன்னும் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் மாற்றும் முறையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தையை எளிமையாக தேடலாம்.

இதன் முகவரி :

http://www.google.com/dictionary

-எழுதியவர் : அ.அப்துல் முனாப்

Advertisements

One Response

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: