திருமங்கலக்குடி TNTJ கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி கிளையில் 30.04.10 வெள்ளிக்கிழமை அன்று ஜூலை 4 மாநாடு விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் IOB அருகில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் மற்றும் மாவட்ட பேச்சாளர் திருமங்கலகுடி முஹம்மது இல்யாஸ் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை தலைவர் கலிபுல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

Advertisements

One Response

  1. Alhamthulillah, I appreciate if you would upload their speech. Jazaakkallaah khair. Special regards to Mr. S.M. Ilyas.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: