நம் சமுதாய மாணவர்களுக்காக அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி.

அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

Anna University Counseling Code : 855


இக்கல்லூரி தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. கடந்த  2009ம் வருடம் அஸ்ஸலாம் அறக்கட்டளை சார்பாக துவக்கப்பட்டது.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்ட அளவில் ஒரு முஸ்லிம் பொறியியல் கல்லூரி கூட இல்லை என்ற நோக்கத்திலும், நமது சமுதாயம் படிப்பறிவிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பின் தங்கியுள்ளோம் என்ற அடிப்படையிலும் இக்கல்லூரி நமது சமுதாயத்தை சேர்ந்த 100 உறுப்பினர்களை கொண்டு ஒரு அறக்கட்டளை உருவாக்கி அதன் மூலம் தற்போது இப்பொறியியல் கல்லூரி துவக்கப்பட்டு இறைவனின் மாபெரும் கருணையால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில்  Polytechnic College, Arts & Science College, Matriculation School போன்ற கல்விச்சேவையை இச்சமுதாயத்துக்காக  இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செய்ய உள்ளார்கள்.

இக்கல்லூரியின் தலைவராக M.J.A. ஜமால் முஹம்மது இப்ராகிம் அவர்களும் செயலாளர் மற்றும் தாளாளராக A.M ஷாஜஹான் அவர்களும்  பொருளாளராக O.முஹம்மது உசேன் அவர்களும்
துணை தலைவராக அன்வர் பாஷா அவர்களும்
இணை செயலாளர்களாக சாதிக் மைதீனும்
சிராஜுதீனும் உள்ளார்கள்.

மேலும் நமது சமுதாயத்தை சேர்ந்த  நல்ல மதிப்பெண் பெற்றும் படிக்க வசதியற்ற ஏழை மாணவ மாணவியருக்கு  ஒவ்வொரு ஆண்டும் இலவச கல்வி வழங்கவும்  ஏற்பாடு செய்துள்ளோம். அதன் படி கடந்த ஆண்டு நல்ல மதிப்பெண் பெற்ற இரண்டு ஏழை முஸ்லிம் மாணவிகளுக்கு இலவச கல்வியும் வழங்கியுள்ளோம்இதுபோல் ஒவ்வொருவருடமும் நல்ல மதிப்பெண் எடுக்கும்  நம் சமுதாய ஏழை மாணவ மாணவியருக்கு இலவச கல்வி வழங்கவும் முடிவு செய்துள்ளோம்     .

இன்ஷா அல்லாஹ் எமது கல்லூரியில் நன்கொடை இல்லை. அரசு நிர்ணயம் .செய்துள்ள கல்லூரி கட்டணம் மட்டுமே இக்கல்லூரியில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சென்னை போன்ற நகர்புற கல்லூரிகளுக்கு இணையாக சிறந்த கட்டமைப்பு.

  • அனுபவமிக்க பேராசிரியர்கள்,
  • ஆண் பெண் இரு பாலாருக்கும் தனி தனி விடுதிகள்
  • மற்றும் இரு பாலாருக்கும் தனி தனி தொழுகை கூடங்கள்,
  • கல்லூரியை சுற்றயுள்ள ஊர்களுக்கு  வாகன வசதிகள் .
  • சுகாதாரமான உணவகம், அதிவேக இணையதள வசதி
  • என்று அணைத்து வசதிகளுடன் கூடிய  இக்கல்லூரியில்

கீழ்க்கண்ட 5 இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளுக்கான  சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது
..

1.    BE – Mechanical Engineering

2.    BE – Civil Engineering

3.    BE – Computer Science and Engineering

4.    BE – Electronic and Communication Engineering

5.    BE – Electrical and Electronic Engineering *

Anna University Counseling Code : 855

மேலும் விபரங்களுக்கு www.assalamcollege.com & www.assalamtrust.com

As-Salam College of Engineering and Technology

Thirumangalakudi – Aduthurai – 612102 – Thanjavur (Dt)

Phone : 0435 – 2473354, 2473355, 2472444, 6454545

A.M. Shajahan
Secretary & Correspondent

Mobile :  9965904553, 9894894999

Email : ascet.aduthurai@gmail.com
ascet.info@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: