திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் 08.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி பல்கீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரி: நஸ்ரின் ஆலிமா அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி புஸ்ரா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: