த.மு.மு.க திருவிடைமருதூர் கிளை சார்பில் திருமங்கலக்குடியில் ஈத் மிலன் நிகழ்ச்சி.

த.மு.மு.க திருவிடைமருதூர் கிளை சார்பில் திருமங்கலக்குடியில் ஈத் மிலன் நிகழ்ச்சி 16.09.2010 மாலை 6:30 மணிக்கு நடைப்பெற்றது.

இதில் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது செல்லப்பா அவர்கள் தலைமையில் சீறும் சிறப்புமாக நடைப்பெற்றது. மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

முஹம்மது செல்லப்பா – த.மு.மு.க தஞ்சை மாவட்ட தலைவர்
ஜஹாங்கீர் – த.மு.மு.க தஞ்சை மாவட்ட பொருளாளர்
சம்சுதீன் – ம.ம.க. செயலர்.
நஜ்முதீன் வாஹிதி – த.மு.மு.க தஞ்சை மாவட்ட செயலர்.
புலவர் அப்துல் ரஹ்மான் – ம.ம.க. மாவட்ட துணை செயலர்.
ஹஜ் முகம்மது – ம.ம.க. திருவிடைமருதூர் ஓன்றிய செயலர்.
நாசிர் – த.மு.மு.க திருப்பனந்தாள் ஓன்றிய செயலர்.
ஹைதர் அலி –  ம.ம.க. திருப்பனந்தாள் ஓன்றிய செயலர்.
சல்லி நஜீர் – ம.ம.க. தஞ்சை மாவட்ட பொருளாளர்.
பஜ்ல் நூர் – முன்னாள் த.மு.மு.க தஞ்சை மாவட்ட பொருளாளர்.
அப்துல் காதர் – த.மு.மு.க தஞ்சை மாவட்ட ஓன்றிய செயலர்.
ஜெஹபர் உசேன் – ம.ம.க. திருமங்கலக்குடி தலைவர்.
T.சாகுல் ஹமீது – த.மு.மு.க திருவிடைமருதூர் ஓன்றிய செயலர்.
அஜீஸ் – ம.ம.க. திருமங்கலக்குடி செயலர்.
A.சாகுல் ஹமீது – த.மு.மு.க திருமங்கலக்குடி செயலர்.
முபாரக் அலி – த.மு.மு.க ஆவணியாபுரம் கிளை பொருளாளர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: