திருமங்கலக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி நகர முஸ்லிம் லீக் அமைப்பாளராக ஹாஜி. M. முஹம்மது சுல்தான் அவர்கள் தலைமையில் உறுப்பினர் புதுப்பித்தல்/சேர்ப்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது.பின்னர் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் மேலும் சென்னையில் வருகின்ற 11/12/2010 அன்று நடைபெறும் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டிற்கு செல்வதற்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: