திருமங்கலக்குடி கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

     அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….)

                  நமது ஊர் திருமங்கலக்குடியில் 19/12/2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” ரியாஸ் மஹாலில் நடைபெற்றது. அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இந்நிகழ்ச்சியில் 200 -க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட ஆண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

One Response

  1. அனாச்சாரமான ஆடம்பரமான வீன்விரயங்களுக்கு மட்டுமே விழா நடத்த பயன்பட்டு வந்த இந்த அரங்கு இன்று இஸ்லாத்தை எம் சகோதரிகளுக்கு விளக்கிடும் தளமாக விளங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. தினமும் மதுவிலேயே மயங்கிகொண்டிருக்கும் நமதூரின் ஒருசில சகோதரர்களையும், தொலைகாட்சியிலேயே தங்களின் நேரங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் பல சகோதரிகளையும் இந்த நிகழ்ச்சி மூலம் மார்க்கத்தின் பக்கம் மயங்க வைத்திருக்கும் தவ்ஹீத் ஜமாத்தின் இந்த நிகழ்ச்சி: சிறப்பானதொரு முயற்சி!
    மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
    நசுருதீன் அப்துல் அஜீஸ், ஜித்தாஹ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: