திருமங்கலக்குடி TNTJ கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் திருப்பெயரால…

அல்லாஹ்வின் உதவியால்.. கடந்த 09/01/2011 அன்று மாலை 6 மணியளவில் ஜின்னா தெருவில்  “ஜனவரி-27 ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு? “ என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் குலாம் முஹம்மது அவர்கள் உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்திற்காக மதுரைக்கு செல்ல வேண்டி 2 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பரிப்பவர்கள் அலைகடலென வாருங்கள்!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: