10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு பிப்ரவரி 6,7ல் நேர்காணல்

சென்னை, பிப். 1:

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பணியாளர்கள்தேவைப்படுகிறார்கள். இது குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:,

22 முதல் 28 வயதுக்குள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுயவிவரங்கள் அடங்கியவிண்ணப்பத்துடன், கல்வி, அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றின் அசல், நகல், நீல நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

48, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை- 20 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பிப்ரவரி 7-ம் தேதி காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: