அஸ்-ஸலாம் கல்லூரியில் மார்ச் 17-18 விளையாட்டு விழாவும், ஆண்டு விழாவும்.

அஸ்-ஸலாம் கல்லூரியில் மார்ச் 17-18 விளையாட்டு விழாவும், ஆண்டு விழாவும் இன்சா அல்லாஹ் நடைபெறயுள்ளது.விழாவில் பெரியோர் பெருமக்கள் பங்குபெற்று சிறப்பு செய்திட இருக்கிறார்கள்.  18  ம் தேதி நடைபெற இருக்கும் ஆண்டு விழா மாலை 5  மணிக்கு தொடங்கி இரவு 9 . 30 மணிக்கு சிற்றுண்டியுடன் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் உறுப்பினர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தனியாக இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: