குறிச்சிமலை ஜாமிஆ மஸ்ஜிதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்

குறிச்சிமலை ஜாமிஆ மஸ்ஜிதின் ஊர் கூட்டம் 23-06-2011 அன்று இரவு  10மணியளவில் ஜமாஅத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று சகோ.N.O. ஹபீப் முஹம்மது அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்தார்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்..

விபரம்:

தலைவர் : N.O. ஹபீப் முஹம்மது – 8903159983

பஞ்சாயத்தார்கள்:

1.  L.A.M.ஹாஜா மைதீன்

2.  I.ஜெஹபர் அலி

3.  S.ஜெஹபர் அலி

இவர்களுடைய பணி சிறக்க துஆ செய்யுங்கள்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: