25-06-2011 அன்று TNTJ கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

குறிச்சிமலை-திருமங்கலக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக 25/06/2011அன்று சனிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் ஹாஜி நகரில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. உபையத்துல்லாஹ் அவர்கள் “இணை வைப்பு & படிப்பினைத் தரும் மெஹராஜ் பயணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்களும் கலந்து கொண்டனர்.Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: