02-07-2011 அன்று செட்டித் தெருவில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

 

குறிச்சிமலை-திருமங்கலக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்கிளை சார்பாக 02/07/2011 அன்று சனிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் செட்டித் தெருவில் நடைபெற்றது. இதில் சகோ. வரிசை முஹம்மது அவர்கள் “ஏகத்துவம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: