ராஜகிரி-பண்டாரவடை கிளையில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு திருமங்கலக்குடி கிளை சார்பில் உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

11-07-2011 திங்கள் கிழமை அன்று ராஜகிரி-பண்டாரவடை கிளையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு நமது குறிச்சிமலை – திருமங்கலக்குடி கிளையின் சார்பாக ரூ. 6200/- க்கு தரமான 20 போர்வைகள் வாங்கி கொடுக்கப்பட்டது. ஜஸாகல்லாஹைரன்…


மேலும் அந்த ஆதரவற்றோர்களுக்காகவும் மற்றும் நம் கிளையில் இப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டியும் வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: