முஸ்லிம் மாணவர்கள் கவனத்திற்கு…

மணிச்சுடர் நாளிதழில் வெளிவந்துள்ள மத்திய அரசு விளம்பரம்.இதை சமுதாய மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோமாக.!

 www.imandubai.org
Advertisements

7 Responses

 1. காதில் எப்போதும் ஒரு வித வலி இருந்து கொண்டே இருந்தது அந்த மனிதருக்கு…. காதுக்குள் புண் இருக்கும் என்று நினைத்து மருந்து வாங்கி போட்டுப்பார்த்தார். வலி குறையவில்லை. ஆனால் காது கேட்கும் திறனும் குறைந்தது. பின்னர் டாக்டரிடம் போனார், காதை சோத்தித்து டாக்டர் காது நரம்புகளில் பாதிப்பு என்று சொன்ன போது அதிர்ந்து போனார். அவர் ஒரு பிசினஸ்மேன். தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர். அதுதான் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

  உலகையே சுருக்கி கையில் வைத்திருக்கிறோம் என்று செல்போன் நம்மை பெருமைப்பட வைத்தாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். செல்போன்களில் இருக்கும் பேட்டரிகளின் செயல்பாட்டுக்கு மின்காந்த அலைகள்தான் அடிப்படை. சிக்னல்களை வார்த்தைகளாக மாற்றி தொடர்புகளை தூண்டுவதற்கு இந்த அலைகற்றை தான் காரணம். அலைக்கற்றைகளிளிருந்து வெளிவரும் கதிர்வீச்சு தான் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம்.

  பொதுவாக எல்லா வகையான கதிர்வீச்சுகளும் மனித உடல்களை பதம்பார்ப்பது உண்டு. ஆனால் அவற்றின் தன்மையை பொருத்து பாதிப்பின் அளவு மாறுபடுகிறது. எக்ஸ்ரே, அணுக்கழிவுகளில் இருந்து வெளிப்படும் கதிவீச்சின் அளவை ‘ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்’ என்ற முறையில் தெரிந்து கொள்ளலாம். இதனை சுருக்கமாக ‘சார்(sar )’ என்கிறார்கள். இந்த ‘சார்’ கதிர்வீச்சு 0 .6 என்ற அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைதான். செல்போன்கள் மின்காந்த அலைகளோடு தான் செயல்படுகின்றன. அவைகள் வெளியேற்றும் கதிவீச்சின் அளவில் மாற்றம் வருவதற்கு போலி பேட்டரிகளே முக்கியமான காரணம். அதனால் அளவோடு பயன்படுத்துவதுதான் நல்லது என்கிறார்கள்.

  சீனா, கொரியா செல்போன்களின் பேட்டரிகள் பெரும்பாலும் போலியானதாகவே இருக்கும். ஆனால் இப்படி தரம் குறைந்த போலி பேட்டரிகள் பொருத்தப்பட்ட செல்போன்களின் விற்பனை அதிகமாகிக்கொண்டுத்தான் இருக்கிறது. இவை தான் அதிகமான கதிவீச்சை வெளியுடுகிறது. நீண்ட நேரம் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் காதுகளில் உள்ள 8 – வது கிரேனியல் நரம்பில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது ‘ப்ளு டூத்’ பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இதிலும் அதிகமான கதிவீச்சு வெளிப்படுவதால் செல்போனை போன்றே ஆபத்தானது என்கிறார்கள். ஆபத்தில்லாமல் அதிகநேரம் செல்போனில் பேசுவதற்கு ஹெட் போனில் பேசுவதுதான் நல்லது.

  நிறைய பேர் இடுப்பில் பெல்டுடன் செல்போனை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வசதியாக இருக்கிறது என்பதால் பலரும் செல்போனை வலது காதில் வைத்து பேசுவதால், காதுநரம்புகள் நேரடியாக பாதிக்கப்பட்டு காது செவிடாகிவிடும். எனவே செல்போனை இடது காதில் வைத்து பேசுவதே நல்லது. செல்போன் கதிவீச்சுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தகுதியான மருத்துவ சான்றிதழக்ளோடு நுகர்வோர் நீதிமன்றங்களில் நிரூபித்தால் நஷ்டஈடு பெற சட்டத்தில் இடமுண்டு. ஆனால் இதுவரை அப்படி எந்த வழக்கும் நீதிமன்ற வரலாற்றில் பதிவாகவில்லை.

 2. Assalamu Alaikum.
  துபாய் மோகம் – விழிப்புணர்வு கட்டுரைகள்
  http://www.dewanbuilders.com

 3. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

  அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்…… கீழ்காணும் கட்டுரை இன்ஷா அல்லா எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்

  முஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்!

  எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் அசன் மீரா சாகிப் on 11th July 2011

  بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

  நபி (ஸல்) அவர்களை பின்பற்றாவிட்டால் அவர்களை அல்லாஹ் காஃபிகள் (நிராகரிப்பாளர்கள்) என்றே கூறுகிறான்.

  قُلْ أَطِيعُوا اللَّـهَ وَالرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّـهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ

  “அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.” (3:32)

  இங்கே அல்லாஹ்வையும், அவரது தூதரையும் பின்பற்றுமாறு ஏவப்படும் அதே நேரம் அப்படிச் செய்யாதவர்களை ‘காஃபிர்கள்’ என்றும் அவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.

  ஒரு முஸ்லிம் எப்படியும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றியே ஆகவேண்டும், ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்ன வென்றால், இஸ்லாமிய பற்றுடையவர்கள், அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றக் கூடியவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையான தாடி வைப்பது பலரால் புறக்கணிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்,

  அவர்களிடம், ‘நீங்கள் ஏன் தாடி வைப்பதில்லை? என்று கேட்டால், பெரும்பாலானோர்கள் இது சுன்னத்து தானே!! வைக்க வில்லை என்றால் எந்த குற்றமும் இல்லை என்று கூறுகிறார்கள், இன்னும் சிலர் மனைவி கூறுவதை கேட்டு அவர்களுக்கு கட்டு பட்டு தாடியை எடுக்கிறார்கள், இன்னும் சிலர் அதாவது மாணவர்கள் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகிறார் என்று அவர்களுக்கு கட்டுப்பட்டு தாடியை எடுக்கிறர்கள், இன்னும் சிலர் தாடி வைத்து கொண்டு வேலைக்கு செல்ல முடியாது என்று தாடியை எடுக்கிறாகள். இவ்வாறு எதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டு தாடியை எடுக்கிறர்கள், இப்படி தாடியை எடுப்பவர்கள் அல்லாஹ்வை விரும்பவில்லை, நபி (ஸல்) அவர்களை விரும்பவில்லை, மாறாக அவர்களுடைய மனைவிமார்களையும், பெற்றோர்களையும், தன்னுடைய வேலையையும் தான் விரும்புகிறார்கள், அது மட்டும் அல்ல நபி (ஸல்) அவர்களை பின்பற்றாமல் மாறு செய்கிறார்கள்.

  நபி (ஸ்ல) அவர்களை விரும்பாதவர் முஃமினாக முடியாது, விரும்பவேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றாவிட்டால் அவர்களை ‘காஃபிர்கள்’ என்றும் அவர்களை அல்லாஹ் விரும்ப மட்டன் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

  அது மட்டும் அல்ல தாடியை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது.

  حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه

  “இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (5892)

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس

  “மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் ( 435 )

  மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் ‘தாடிகளை வளர விடுங்கள்’ என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.

  ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  “யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் ( 3512 )

  ஆக, ஒரு முஸ்லிம் எக்காரணத்தை கொண்டும் தாடியை எடுக்க அனுமதி இல்லை, இஸ்லாத்தில் முக்கியமான கடமைகளான நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் கூட விடுவதற்கு அனுமதி இருக்கிறது, ஆனால் முஸ்லிமாகிய நமக்கு தாடியை எடுக்க எந்தவிதத்திலும் அனுமதி இல்லை, முஸ்லிமாக இருந்தால் கண்டிப்பாக தாடியை வைத்தே தீரவேண்டும், அப்பொழுதுதான் நாம் நபி (ஸல்) அவர்களை விரும்பிய முஃமினாக வாழ முடியும்! அப்படி முஃமினாக வாழ்ந்தால் தான் அல்லாஹுடைய அன்பு நமக்கு கிடைக்கும் நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான், மறுமையில் சொர்க்கத்தை எளிதாக பெறமுடியும்.

  நபி (ஸல்) அவர்களை பின்பற்ற கூடியவர்களாக என்னையும் உங்களையும் அல்லாஹ் ஆக்குவானாக என்று அல்லாஹ்வை பிராத்திக்கிறேன்.

  இறுதியாக அல்லாஹ்யுடைய ஆயத்தை கொண்டு முடிக்கிறேன்.

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ ﴿٢٠﴾ وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ ﴿٢١﴾

  “முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்” ( 8: 20,21)

 4. Toll Free Numbers in India , Please forward it to all you know in
  India . Save a copy of this mail..

  Airlines
  Indian Airlines -1800 180 1407
  Jet Airways – 1800 22 5522
  Spice Jet – 1800 180 3333
  Air India — 1800 22 7722
  Kingfisher – 1800 180 0101
  ===================================
  Banks
  ABN AMRO -1800 11 2224
  Canara Bank – 1800 44 6000
  Citibank – 1800 44 2265
  Corporation Bank – 1800 443 555
  Development Credit Bank – 1800 22 5769
  HDFC Bank – 1800 227 227
  ICICI Bank – 1800 333 499
  ICICI Bank NRI – 1800 22 4848
  IDBI Bank – 1800 11 6999
  Indian Bank – 1800 425 1400
  ING Vysya – 1800 44 9900
  Kotak Mahindra Bank – 1800 22 6022
  Lord Krishna Bank – 1800 11 2300
  Punjab National Bank – 1800 122 222
  State Bank of India – 1800 44 1955
  Syndicate Bank – 1800 44 6655
  ===================================
  Automobiles
  Mahindra Scorpio -1800 22 6006
  Maruti – 1800 111 515
  Tata Motors – 1800 22 5552
  Windshield Experts – 1800 11 3636
  ===================================
  Computers/IT
  Adrenalin -1800 444 445
  AMD – 1800 425 6664
  Apple Computers – 1800 444 683
  Canon – 1800 333 366
  Cisco Systems – 1800 221 777
  Compaq – HP – 1800 444 999
  Data One Broadband – 1800 424 1800
  Dell – 1800 444 026
  Epson – 1800 44 0011
  eSys – 3970 0011
  Genesis Tally Academy – 1800 444 888
  HCL – 1800 180 8080
  IBM – 1800 443 333
  Lexmark – 1800 22 4477
  Marshal ‘ s Point – 1800 33 4488
  Microsoft – 1800 111 100
  Microsoft Virus Update – 1901 333 334
  Seagate – 1800 180 1104
  Symantec – 1800 44 5533
  TVS Electronics – 1800 444 566
  WeP Peripherals – 1800 44 6446
  Wipro – 1800 333 312
  Xerox – 1800 180 1225
  Zenith – 1800 222 004
  ===================================
  Indian Railway Enquiries
  Indian Railway General Enquiry 131
  Indian Railway Central Enquiry 131
  Indian Railway Reservation 131
  Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
  Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
  =====================================================
  Couriers/Packers & Movers
  ABT Courier -1800 44 8585
  AFL Wizz – 1800 22 9696
  Agarwal Packers & Movers – 1800 11 4321
  Associated Packers P Ltd – 1800 21 4560
  DHL – 1800 111 345
  FedEx – 1800 22 6161
  Goel Packers & Movers – 1800 11 3456
  UPS – 1800 22 7171
  =======================================
  Home Appliances
  Aiwa/Sony -1800 11 1188
  Anchor Switches – 1800 22 7979
  Blue Star – 1800 22 2200
  Bose Audio – 1800 11 2673
  Bru Coffee Vending Machines – 1800 44 7171
  Daikin Air Conditioners – 1800 444 222
  DishTV – 1800 12 3474
  Faber Chimneys – 1800 21 4595
  Godrej – 1800 22 5511
  Grundfos Pumps – 1800 33 4555
  LG – 1901 180 9999
  Philips – 1800 22 4422
  Samsung – 1800 113 444
  Sanyo – 1800 11 0101
  Voltas – 1800 33 4546
  WorldSpace Satellite Radio – 1800 44 5432
  =======================================
  Investments/ Finance
  CAMS -1800 44 2267
  Chola Mutual Fund – 1800 22 2300
  Easy IPO ‘ s – 3030 5757
  Fidelity Investments – 1800 180 8000
  Franklin Templeton Fund – 1800 425 4255
  J M Morgan Stanley – 1800 22 0004
  Kotak Mutual Fund – 1800 222 626
  LIC Housing Finance – 1800 44 0005
  SBI Mutual Fund – 1800 22 3040
  Sharekhan – 1800 22 7500
  Tata Mutual Fund – 1800 22 0101
  ==================================
  Travel
  Club Mahindra Holidays -1800 33 4539
  Cox & Kings – 1800 22 1235
  God TV Tours – 1800 442 777
  Kerala Tourism – 1800 444 747
  Kumarakom Lake Resort – 1800 44 5030
  Raj Travels & Tours – 1800 22 9900
  Sita Tours – 1800 111 911
  SOTC Tours – 1800 22 3344
  ==================================
  Healthcare
  Best on Health -1800 11 8899
  Dr Batras – 1800 11 6767
  GlaxoSmithKline – 1800 22 8797
  Johnson & Johnson – 1800 22 8111
  Kaya Skin Clinic – 1800 22 5292
  LifeCell – 1800 44 5323
  Manmar Technologies – 1800 33 4420
  Pfizer – 1800 442 442
  Roche Accu-Chek – 1800 11 45 46
  Rudraksha – 1800 21 4708
  Varilux Lenses – 1800 44 8383
  VLCC – 1800 33 1262
  =================================
  Insurance
  AMP Sanmar -1800 44 2200
  Aviva – 1800 33 2244
  Bajaj Allianz – 1800 22 5858
  Chola MS General Insurance – 1800 44 5544
  HDFC Standard Life – 1800 227 227
  LIC – 1800 33 4433
  Max New York Life – 1800 33 5577
  Royal Sundaram – 1800 33 8899
  SBI Life Insurance – 1800 22 9090
  =====================================
  Hotel Reservations
  GRT Grand -1800 44 5500
  InterContinental Hotels Group – 1800 111 000
  Marriott – 1800 22 0044
  Sarovar Park Plaza – 1800 111 222
  Taj Holidays – 1800 111 825
  ====================================
  Teleshopping
  Asian Sky Shop -1800 22 1800
  Jaipan Teleshoppe – 1800 11 5225
  Tele Brands – 1800 11 8000
  VMI Teleshopping – 1800 447 777
  WWS Teleshopping – 1800 220 777
  ======================================
  Others
  Domino ‘ s Pizza -1800 111 123
  ==================================

  Cell Phones
  BenQ -1800 22 08 08
  Bird CellPhones – 1800 11 7700
  Motorola MotoAssist – 1800 11 1211
  Nokia – 3030 3838
  Sony Ericsson – 3901 1111

 5. தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

  மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)

  1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்…ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

  2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?

  3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?

  4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?

  5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

  *விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவ ​ரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவ ​ரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.

  * விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.

  * அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

  6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.

  7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?

  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காவல்துறை பிரிவுகளுக்கு தகவல் அளிக்கும் கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது.

  1.சிறப்பு பிரிவு – குற்றப்புலனாய்வு
  2.க்யூ பிரான்ச் – குற்றப்புலனாய்வு
  3.சிறப்பு பிரிவு
  4.பாதுகாப்பு பிரிவு
  5.முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (கோர் செல் சி ஐ டி)
  6.மாவட்ட சிறப்பு பிரிவு
  7.போலீஸ் கமிஷனர் ஆணையக உளவுப் பிரிவு
  8.சிறப்பு உளவுப் பிரிவு
  9.கமிஷனர் ஆணையகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு பிரிவு
  10.நக்சலைட் சிறப்பு பிரிவு
  11.குற்றப் பிரிவு சி ஐ டி.

  12.விஷேசப் புலனாய்வு பிரிவு
  13.திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு
  14.போதைப் பொருள் தடுப்பு உளவுப் பிரிவு
  15.கொள்ளை தடுப்பு பிரிவு
  16.பொருளாதார குற்றப் பிரிவு
  17.சிலை திருட்டு தடுப்பு பிரிவு

  18.வணிகக் குற்றப் புலனாய்வு பிரிவு
  19.சிவில் சப்ளை சி ஐ டி
  20.சைபர் க்ரைம் செல்
  21.மாவட்ட குற்றப் பிரிவு மற்றும் நகர குற்றப் பிரிவு
  22.சிறப்பு அதிரடிப்படை
  23.தமிழ்நாடு கமாண்டோ படை
  24.தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி
  25.கடலோரப் பாதுகாப்பு படை
  26.போலீஸ் ரேடியோ பிரிவு

 6. தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் தகவல் அறிய வேண்டுகோள்

  1.எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)

  2.விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம்.

  3.விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்

  4.பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.

  i.மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொதுதகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.

  ii.பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.

  iii.பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.

  iv.விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
  v.பிரிவு SC, ST & OBC

  vi.விண்ணப்பக் கட்டணம்.

  vii.வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை

  viii.கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.

  ix.தேதி மற்றும் இடம்.

  x.மனுதாரரின் இடம்.

  xi.மனுதாரரின் கையொப்பம்

  xii.இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..

  6.மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

  7.தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

  8.கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.

  9.மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.

  10.விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.

  11.நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.

  12.கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: