ரியாத்தில் நடைபெற்ற சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவி திட்டத்தின் நிர்வாகக் குழு

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

ரியாத்தில் 29/09/2011 வியாழன் அன்று திருமங்கலக்குடி ரியாத் வாழ்  சகோதாரர்களின் சிறுசேமிப்பு மற்றும் கடன் உதவி (SKUT)திட்டத்தின் நிர்வாகக் குழு நடைபெற்றது. இதில் முக்கிய செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

Advertisements
%d bloggers like this: