திருமங்கலக்குடி TNTJ கிளைக்கு இரண்டாவது இடம்….!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

அல்லாஹு அக்பர்!

அல்லாஹு அக்பர்!!

அல்லாஹு அக்பர்!!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட

குடந்தைமர்க்கஸில் 09.10.11 ஞாயிற்றுக்கிழமை அன்று

மாவட்ட தலைவர்B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள்

தலைமையில் மாவட்டநிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் தாவா பணியைஅதிகப்படுத்துவது சம்மந்தமாக

ஆலோசிக்கப்பட்டது, மேலும் மாவட்ட தலைமை மர்க்கசிர்க்கு

நகராட்சி அனுமதி கிடைத்ததை அடுத்து கட்டுமான பணிகள்

ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டது.மாநில தலைவர் P.J. அவர்களை வைத்து மாவட்ட மாநாடுஆவணியாபுரம் கிளையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களில் மாவட்டத்தில் அதிக செயல்பாடு

செய்தமுதல் மூன்று கிளைகளுக்கு சீல்டு வழங்கப்பட்டது.

முதலாவதாகவழுத்தூர், இரண்டாவதாக திருமங்கலக்குடி, மூன்றாவதாகவலங்கைமானுக்கும் வழங்கப்பட்டது.




மென்மேலும் தாவா பணி சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்…!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: